பள்ளிவாசல் முரசு

ALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்
பா.ஜ.கவில் இணைகிறாரா... டெல்லி சென்ற குஷ்பு...
October 12, 2020 • M.Divan Mydeen

காங்கிரஸ் தேசிய செய்தித்தொடர்பாளரான நடிகை குஷ்பு, சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு, திடீரென புதுடெல்லி புறப்பட்டுச் சென்றார்.


மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த அவரிடம் டெல்லி பயணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


பாஜகவில் இணைய போகிறீர்களா? என்ற கேள்விக்கு No comments என அவர் பதிலளித்தார். காங்கிரசில் இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு தாம் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
January 14, 2020 • M.Divan Mydeen
Image
மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்துரை ஜெயச்சந்திரன் 3 போலீசாருக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் விதிப்பு
June 18, 2022 • M.Divan Mydeen
Image
அடி..வாட்டர் பாட்டில் ...முதுகில் குத்து.. டயர் பஞ்சர் : கூட்டத்தில் வைத்து OPS-ஐ தாக்கிய கும்பல்
June 23, 2022 • M.Divan Mydeen
Image
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்
June 13, 2022 • M.Divan Mydeen
Image
ஆர்டர்லிகளை உடனே திரும்பப் பெற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
June 21, 2022 • M.Divan Mydeen
Image
Publisher Information
Contact
press7786@gmail.com
04448529911
72/41,Mosque street,Saidapet,chennai
About
பள்ளிவாசல் முரசு
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn