கமுதி அருகே பேரையூரை சேர்ந்த மணிகண்டன் ஓவிய ஆசிரியர்... தமிழக அரசால் அங்கீகாரம் கிடைக்குமா..

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூரை சேர்ந்தவர் மணிகண்டன் வயது (21)  


திண்டுக்கலில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகின்றார் 


 


இவர் கலைமணி ஓவிய கலைக்கூடம் ௭ன்ற அகடமி நடத்தி வருகின்றார் 


 


இந்த கொராணா நேரத்தில் பள்ளி திறக்காத நிலையில் ஊரில் உள்ள மாணவர்களுக்கு இலவச ஓவிய பயிற்சி அளித்து 


உலக சாதனை சான்றிதழ் &மெடல் வழங்கி வருகிறார் 


 


இவர் தேசிய ஓவிய ஆசிரியர் விருது, கலாம் உலக சாதனை விருது, புதுமை ஆசிரியர் விருது, அறிவு மாமணி விருது, இந்தியன் உலக சாதனை சிறந்த ஆசிரியர் விருது போன்ற விருது பெற்றுள்ளார்