ஒரு மணி நேரத்தில் 33 வகை உணவுகளை சமைத்து சாதனை படைத்த 10வயது சிறுமி

கேரளாவைச் சேர்ந்த 10வயது சிறுமி ஒரு மணி நேரத்தில் 33 வகையான உணவுகளைச் சமைத்து சாதனை படைத்துள்ளார்.


எர்ணாகுளத்தைச் சேர்ந்த சான்வி பிரஜித் கொரோனா பொதுமுடக்க காலத்தில் சமையலில் தீவிர பயிற்சி மேற்கொண்டார்.


இட்லி, ஊத்தப்பம், காளான் டிக்கா, பன்னீர் டிக்கா, சிக்கன் ரோஸ்ட், அப்பம், சாண்ட்விச், ஃப்ரைட் ரைஸ் உள்ளிட்ட 33 வகையான உணவுகளை ஒரு மணி நேரத்தில் சமைத்தது ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக சிறுமியின் தாயார் தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா