முக கவசம் அணியாதவரிடம் ஜாதி பெயரை கேட்டதாக எழுந்த புகாரில், 3 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருப்பூரில் முக கவசம் அணியாதவரிடம் அபராதம் விதிக்கும் போது, ஜாதி பெயரை கேட்டதாக புகார் எழுந்த விவகாரத்தில் 3 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் பணியில் இருந்த காவலர் காசிராஜா, முகக்கவசம் அணியாமல் வந்த நபரிடம் அபராதம் விதிக்க, விவரங்களை சேகரிக்கும்போது


அவரது சாதி பெயரை கேட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் கடும் விமர்சனத்திற்குள்ளான நிலையில், ஆயுதப்படை காவலர் காசிராஜா, அவருடன் பணியில் இருந்த பெருமாநல்லூர்


இரண்டாம் நிலை காவலர் நடராஜன் மற்றும் இவர்கள் இருவருடன் தொடர்புடையதாக முதல்நிலை காவலர் வேலுச்சாமி ஆகிய 3 பேரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து