டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2ஜி மேல்முறையீட்டு வழக்கு விசாரணை : சி.பி.ஐ. தரப்பு வாதம் இன்று தொடக்கம்

டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு மேல்முறையீட்டு வழக்கில், சிபிஐ தரப்பு வாதம் இன்று தொடங்குகிறது.


 


முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 17 பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான, மேல்முறையீட்டு வழக்கு விசாரணை அக்டோபர் 5 முதல் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.


 


நேற்றைய விசாரணையில், இந்த மேல்முறையீடு நிலைக்கத்தக்கது அல்ல என எதிர் மனுதாரர் வாதிட்டார். தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு, சிபிஐ தரப்பு இன்று பதிலலிக்க உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை