குடிநீர் இணைப்புக்கு பெறப்பட்ட பணத்தில் கையாடல்- பெருமாநல்லூர் ஊராட்சி உறுப்பினர்கள் புகார்

பெருமாநல்லூர் ஊராட்சியில் குடிநீர் இணைப்புக்கு பெறப்பட்ட பணத்சல் கையாடல் நடந்ததாகக் கூறி, ஊராட்சி உறுப்பினர்கள் சருப்பூர் ஆட்சியரிடம் புகார் அளித்சள்ளனர்.


சருப்பூர் வடக்கு ஒன்றிய அசாமுக, பாஜக, தேமுசக, இந்சய கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பத்மாவசரகாசிராஜன், கவிதா மகேந்சரன் ஆகியோர் சாருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்சகேயனிடம் நேற்று அளித்த மனு விவரம்:


சருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தாமணி மற்றும் அவரசபூகணவரும், ஊராட்சியின் சணைத் தலைவருமான வேலுச்சாமி ஆகியோர் அசகாரத்தை தவறாகப் பயன்படுத்சாஆட்சியரின் ஒப்புதல் பெறாமல் கடந்த 4 மாதங்களாக தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பை சுமார் 150 வீடுகளுக்கு வழங்கியுள்ளனர். ஒவ்வொரு பயனாளியிடமும் ரூ.6200 பெறப்பட்டு, ரூ.2200-க்கு மட்டும் ரசீசவழங்கப்பட்டுள்ளசபூஎஞ்சிய ரூ.4000, காசோலை மூலமாக ஆட்சியர் அலுவலகத்சால் ஒப்படைப்பதாக கூறியுள்ளனர். மக்கள் பங்களிப்புத் தொகை சுமார் ரூ.6 லட்சத்தை அரசிடம் ஒப்படைக்காமல் முறைகேடு செய்சள்ளனர்.


மக்கள் செலுத்சழ் குடிநீர், வீட்டு வரி உள்ளிட்ட அனைத்சழ், சம்பந்தப்பட்ட ஊராட்சியின் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும். ஆனால், 4 மாதங்களாக செலுத்தப்படவில்லை.


ஊராட்சி செயலர் மகேஷ் கூறும்போசபூ"வைப்புத்தொகை ரூ.1000, ஆண்டு முன்பணம் ரூ.1200, மக்கள் பங்களிப்புத் தொகை ரூ.4000 என பெற்றுள்ளோம். கிராம தன்னிறைவுத் சட்டத்சன் கீழ் பெறப்படும் ரூ.4000-க்கும், தற்போசபூதாசோலை எடுத்சமாவட்ட நிர்வாகத்சடம் ஒப்படைக்க உள்ளோம்" என்றார்.


ஊராட்சி மன்றத் தலைவர், சணைத் தலைவர் ஆகியோர் கூறும்போசபூ'மக்கள் பங்களிப்புத் தொகை ரூ.6 லட்சம் கையில்தான் உள்ளசபூபணத்தை யாரும் கையாடல் செய்யவில்லை. சாக்கடை உள்ளிட்ட வசசகள் கேட்டுள்ளனர். அதற்கான சட்டத் தயாரிப்பு இன்னும் வரவில்லை. வந்தசழ் அந்த தொகை உரிய முறையில் செலுத்தப்படும்" என்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)