உறங்கும் வருமானவரித்துறை பண குவியலின் உற்சாகத்தில் சேவல் குமார்

உறங்கும் வருமானவரித்துறை பண குவியலின் உற்சாகத்தில் சேவல் குமார்  மத்திய அரசு கொண்டு வந்த கிசான் திட்டத்தில் முறைகேடு ஏற்பட்டது போல் கடலூர் பெருநகராட்சியில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் துப்புறவு தொழிலாளர்களை 45 வார்டுகளுக்கும் 157 பணியாளர்கள் என்று ஒப்பந்தம் செய்துவிட்டு கடலூர் நகர பகுதிகளில் 45 வார்டுகளில் 11 டிவிஷன்னுக்கும் ஒரு டிவிஷனுக்கு குறைந்தது 5 முதல் 7துப்புரவு பணியாளர்களை நியமித்தும் காலை 6 மணி முதல் 11 மணி வரை இதே போன்று மாலை 2 மணி முதல் 5 மணி வரை 157 பேர் பணிக்கு வர வேண்டிய இடத்தில் நாளொன்றுக்கு 110 பேர் மட்டுமே வருவதாகவும் வருகைப் பதிவேட்டில் 157 தொழிலாளர்களும் வருவதாக முறைகேடாக கையெழுத்து இடுவது ஆகவும் பெருநகராட்சி இடம் 305 ரூபாய் ஒரு நபருக்கு பெற்றுக்கொண்டு மிகவும் பின்தங்கிய ஏழை எளிய கடலூர் துப்புரவு தொழிலாளர்களுக்கு தனியார் ஒப்பந்ததரர்கள் பெண் தொழிலாளர்களுக்கு 160 ரூபாயும் ஆண்களுக்கு 180 ரூபாயும் சம்பளமாக தருவதாகவும் ஆனால் பெரு நகராட்சியில் ஒப்பந்ததாரர் ஒரு நபருக்கு பெறப்படும் தொகை நாளொன்றுக்கு 305 ரூபாய் என்று கூறப்படுகிறது அப்படி என்றால் 30 நாட்களுக்கு 9150 பெருநகராட்சி வழங்குகிறது கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்த பிரபல ஒப்பந்ததாரர் ராமகிருஷ்ணன் அவரது பினாமி பெயரில் சப்கான்றாக்டர் அதிமுகவை சேர்ந்த எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் சேவல் GJ குமார் வழங்கும் மாத சம்பளம் ஆண்களுக்கு 5 ஆயிரத்து 400 மட்டுமே தருவதாகவும் பெண் துப்புரவு தொழிலாளர்களுக்கு மாதம் 4800 ரூபாயும் கணக்கிட்டால் மாதம் மொத்த சம்பளம் 753600 ரூபாய் பெரு நகராட்சி அதிகாரிகள் ஒரு செக்பாஸ் செய்வதற்கு மக்கள் வரிப்பணத்தை வாரி தரும் தொகை 157 துப்புறவு தொழிலாளர்களுக்கு எவ்வளவு தெரியுமா 1436550 ஏழை மக்களின் வயிற்றில் அடித்த ஒப்பந்ததாரர்களுக்கு மீறும் தொகை 682950 சேவல்-குமார் எம்.ஜி.ஆர், மன்ற மாவட்ட செயலாளராக இருக்கும் இவர் ரியல் எஸ்டேட் . லாட்ஜ் . கட்டப்பஞ்சாயத்து. என சொல்லப்போனால் தொடர்ந்து கொண்டே போகலாம் அதிமுகவைச் சேர்ந்த சேவல் குமார் ஒருவரை மிரட்டும் போது அடுத்த முதலமைச்சர் நான்தான் என்று அலப்பறை செய்துகண்டு அதிகாரிகளை மிரட்டியும் பினாமி பெயரில் கடலூர் பெரு நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிகளை 2016 முதல் 2020 வரை பெருநகராட்சி அதிகாரிகளால் மறு டெண்டர் விடாமல் ஒரே நபருக்கு ரெனிவல் செய்து கொடுத்து முறைகேட்டில் ஈடுபடுவது தென்னன் தெளிவாக தெரியவருகிறது நெல்லி குப்பத்தைச் சேர்ந்த பிரபல பைனான்சியர் சேட் ராஜேந்திர குமார் என்பவருக்கு தமிழகம் முழுவதும் ஏற்படும் ரியல் எஸ்டேட். பைனான்ஸ். கட்டப்பஞ்சாயத்து. பண பரிமாற்றம். உள்ளிட்ட தொழில்ரதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு சேவல் குமார் தான் என்று பரபரப்பாக பேசப்படுகிறது குறிப்பு முன்னாள் எம்பி அடைக்கலராஜ் சொத்து ரூ 100 கோடி மதிப்பில் உள்ளது அந்த சொத்தை ராஜேந்திரகுமார் வாங்கியதில் அடைக்கல்ராஜ் குடும்பத்திற்கும் சேட்டு ராஜேந்திரகுமார் சொத்து வாங்கியதில் பிரச்சனை ஏற்பட்டது அதை அதிமுகவைச் சேர்ந்த சேவல் குமார்நெல்லிக்குப்பத்தில் சேர்ந்த சேட்டுக்கு சப்போர்ட்டாக கடலூரில் இருந்து அடியாட்களை வைத்து திருவான்மியூரில் உள்ள சேவல்குமார் அவர்களின் சொந்த வீட்டில் இந்த பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது கடலூரில் ஒரு சேகர் ரெட்டி போல் ஆதிக்கம் செய்து பல கோடிகளுக்கு அதிபதியாக திகழும் சேவல் குமார் அதே ஆளும் கட்சி முன்னாள் நகரமன்ற தலைவர் சி.கே. சுப்பிரமணியன் மகன் சண்முகம் என்பவர் சேவல் குமார் மீது பல புகார்கள் கொடுத்தும் இந்நாள்வரை ஒரு நடவடிக்கையும் இல்லை இதையெல்லாம் பார்க்கும் பொழுது விரைவில் முதல்வர் பதவிக்கு கடலூரைச் சேர்ந்த சேவல் குமார் வந்து விடுவாரோ என்று அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது முன்னாள் பரோட்டா மாஸ்டர், சேவல் குமார் என்கிற உஜாலாகுமார்க்கு குறுகிய காலத்திற்குள் பல கோடி சொத்து சேர்த்தது எப்படி?


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு