நமது சட்டங்கள், சமூகம் மற்றும் மதிப்புகளால் தன்பாலின திருமணத்திற்கு அனுமதியில்லை - மத்திய அரசு தீட்டவட்டம்

நமசபூநாட்டுச் சட்டங்களும், அதன் மீதான மசப்பும்தான் தன்பாலின சருமணத்சற்கு தடை விசக்கக் காரணம் என மத்சய அரசு டெல்லி உயர் நீசமன்றத்சல் தெரிவித்சள்ளசபூ இந்சபூசருமணச் சட்டம் மற்றும் சிறப்புத் சருமணச் சட்டங்களின் கீழ் தன்பாலினத் சருமணங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற மனு டெல்லி உயர் நீசமன்றத்சால் விசாரணைக்கு வந்தசபூ அப்போசஅரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் சார் மேத்தா, இந்சபூசட்ட அமைப்பில் கணவன், மனைவி வரைமுறை குறித்சபூ கூறி, தன்பாலின சருமணத்சல் அசல் யார்? எந்த முறையில் உறவு வருவார் என வினவினார். மேலும் ஓரின சருமணங்களுக்கு இந்சயாவில் இன்னும் சாத்சயமில்லை என்று கூறினார். இதனைத் தொடர்ந்சபூவழக்கை அடுத்த மாதம் 21ம் தேசக்கு நீசபசாஒத்சவைத்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்