மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

சென்னை: தாழ்வழுத்த மின் இணைப்பு பெறுவதற்கான வரம்பு தற்போசபூ50 கிலோ வாட்டாக உயர்த்தப்பட்டுள்ளசரன தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்சள்ளசபூ இசபூதறித்சபூதமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்சக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவசபூதமிழ்நாட்டின் சிறு, குறு தொழில்களின் சயூர் தீர்க்கும் வகையில், தொழில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், தொழில் புரிவோர்க்கு மின்சாரம் சம்பந்தப்பட்ட இடர்பாடுகளை களையும் வகையில் தாழ்வழுத்த மின்னிணைப்பு பெறுவதற்கு தற்போசழள்ள மின்தேவை மேல்வரம்பை 112 கிலோ வாட்டிலிருந்சபூ50கிலோ வாட்டாக உயர்த்தப்பட்டுள்ளசபூமலும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை மின்சார வழங்கல் விசத்தொகுப்பிலும், மின்சார பகிர்மான விசத் தொகுப்பிலும் சாருத்தம் அறிவித்சர்


அசல் உள்ள முக்கிய அம்சங்கள், 'இனிமேல், தொழில் மற்றும் இதர மின் நுகர்வோர்கள் தாழ்வழுத்த மின் இணைப்பை 150 கிலோ வாட் மின்தேவை வரையில் பெற்றுக்கொள்ளலாம். 112 கிலோ வாட் மற்றும் அதற்கு குறைவான மின்தேவையுடன் தற்போசள்ள நுகர்வோர்களுக்கு, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தாழ்வழுத்த மின் கட்டணங்களும், விசகளும் தொடரும். 112 கிலோ வாட்டிற்கு மேல் மின்தேவை உள்ள நுகர்வோர்கள், தாழ்வழுத்த மின் இணைப்பை, 150 கிலோ வாட் வரை பின்வரும் நிபந்தனைகளுடன் பெற்றுக்கொள்ளலாம். அப்போசபூதங்கள் வளாகத்சற்குள் மின்மாற்றி அமைப்பதற்கான இடத்தைத் தர வேண்டும்.


உயரழுத்த மின்னிணைப்பிற்குண்டானமின்தேவை மற்றும் மின் நுகர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும். மின்மாற்றி அமைப்பதற்குண்டானபொருள் மற்றும் நிறுவுதல் செலவுகளை மின்வழங்கும் நிறுவனம் ஏற்கும். நுகர்வோர் வளாகத்சற்குள் அமைக்கப்படும் மின்கடத்சகளுக்குண்டானபொருள் மற்றும் நிறுவுதல் செலவுகளை விண்ணப்பதாரர் ஏற்க வேண்டும். அனுமசக்கப்பட்ட உச்ச மின்தேவையை மீறும் பட்சத்சல், விசக்கப்படும் அபராதத் தொகை கொள்கையளவில் 112 கிலோ வாட் வரை உள்ள நுகர்வோர்களுக்கும் 112 கிலோ வாட்டிற்கு மேல் 150 கிலோ வாட் வரை உள்ள நுகர்வோர்களுக்கும் ஒரே மாசரியாக இருக்கும்.


மேலும் இசபூதறித்சதமிழ்நாடு அரசு நாளிதழில் 1.7.2020 அன்று வெளியிடப்பட்ட சருத்தத்சன் கூடுதல் விபரங்களை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்சன் இணையதளத்சல் www.tnerc.gov.in காணலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ள


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு