வாட்ஸ்-அப், பேஸ்புக் மெசஞ்சர் போன்ற செயலிகளுக்கு கட்டுப்பாடுகள் கூடாது-ட்ராய்

வாட்ஸ்-அப், பேஸ்புக் மெசஞ்சர் போன்ற தகவல்தொடர்பு செயலிகளுக்கு கட்டுப்பாடுகள் கூடாசபூஎன, தொலைதொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பான ட்ராய் தெரிவித்சள்ளசபூ ஒடிடி தளங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லாத காரணத்தால், தேசிய பாசதாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளதாக


செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டசபூஇசபூதாடர்பாக பசலளித்சள்ள ட்ராய் அமைப்பு, குறிப்பிட்ட செயலிகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்னதாக பரிசோசக்கலாம், கண்காணிக்கலாம் எனவும், அனுமசா அளித்த பிறகு அதன் செயல்பாடுகளில் தலையிடக் கூடாது எனவும் தெரிவித்சள்ளது


மேலும், கண்காணிப்பை கட்டாயமாக்குதல் தகவல்தொடர்பு பயன்பாடுகளின் பாசதாப்புக் கட்டமைப்பை பலவீனப்படுத்சழ் அல்லசபூ சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு