பேருந்துகளில் பயணிப்போருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில், வரும் திங்கட்கிழமை முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்கு வரத்து துவங்கும் நிலையில், பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.


இதன்படி, அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் அரசு விரைவு பஸ்களில் மொத்தம் உள்ள 43 இருக்கைகளில் 25 இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.


இருவர் மட்டுமே அவரும் இருக்கைகளில் ஒருவர் மட்டும் அமர வேண்டும். மூவர் அமரும் இருக்கைகளில் இருவர் அமர வேண்டும். நடுவில் உள்ள இருக்கையில் அமர அனுமதி கிடையாது.


முக்கவசம் அணியாத பயணிகளுக்கு பயணம் செய்ய அனுமதி இல்லை . பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் முகக்கவசம், கையுறை போன்றவற்றை அணிய வேண்டும்....


கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கட்டாயம் கடைபி வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டு உள்ளது .


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா