புதுச்சேரியில் நவம்பர் மாதம் முதல் விமான சேவை தொடக்கம்

புதுச்சேரி விமான நிலையம் பெட்டியில் அமைந்துள்ளது இந்த விமான நிலையம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது இதை எடுத்து தற்போது புதுச்சேரி அரசின் தீவிர முயற்சியில் கடந்த 3 ஆண்டுகளாக புதுச்சேரியில் இருந்து பெங்களூர் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு தனியார் விமானங்கள் இயங்கி வந்தன நோய்த்தொற்று வேகமாக பரவியதால் உலகம் முழுவதும் அனைத்து விமான சேவைகளும் அவசர அவசரமாக ரத்து செய்யப்பட்டன இந்நிலையில் சென்னை பெங்களூர் டில்லி போன்ற சில பெருநகர மணியிலிரந்து பெரு நகரங்களில் இருந்து விமான சேவைகள் சமீபத்தில் தொடங்கப்பட்டன இதையடுத்து வரும் நவம்பர் மாதம் புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் பெங்களூர் அவர்களுக்கு மீண்டும் விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது