கொரோனா விதிமுறை மீறல்: சென்னையில் இரண்டு நாட்களில் 2 கோடி அபராதம் வசூல்!

சென்னையில் கொரோனா விதிமீறல் தொடர்பாக இரண்டு நாட்களில் சுமார் 2 கோடி வரை அவதாரம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனாபரவலை கட்டுப்படுத்துவதற்காக முகக் கவசம் அணியாவிட்டால் 200 ரூபாயும்,பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு 500 ரூபாயும்,நெறிமுறைகளை பின்பற்றாத சிகை அழங்கார நிலையம், உடற்பயிற்சிக் கூடங்கள் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்தது 5000 ரூபாய் வரையும் அவதாரம் விதிக்கப்படும் என தமிழக அரசை எச்சரித்திருந்து.


அதன்படி சென்னையில் மட்டும் கடந்த 2 நாட்களில் சுமார் 2 கோடி ரூபாய் வசூல் ஆக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை யாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.


தமிழகத்தில்ஏழாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது ஊரடங்கு மீறுவோருக்கு தினமும் அவதாரம் விதிக்கப்பட்டு வருகிறத


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு