கஞ்சாவுடன் சிக்கினால்.. சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை ..

கொரோனா தடுப்பு பணியில் காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றிய ஊர்க்காவல் படையினருக்கு, ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.


கல்லூரி மாணவர்கள் உள்பட யாராக இருந்தாலும் கஞ்சாவுடன் பிடிபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சென்னையில் 800 கிலோவிற்கும் மேல் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.


"Drive Against Drugs" 660TM Quwrflo போலீசார் குழுவாக செயல்பட்டு இந்த பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறினார். கொரோனா தடுப்பு பணியில் காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றிய ஊர்க்காவல் படையினருக்கு, ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு