மேலும்கடந்த 2018ல் தனது கம்பெனிக்கு வாங்கி இருந்த மின் இணைப்பினையும் முறைப்படி மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்து துண்டித்து விட்டார். இந்நிலையில் தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக சீனிவாசன், தனது மனைவி கஸ்தூரியுடன், முன்பு தீப்பெட்டி கம்பெனி வைத்திருந்த இடத்தின் அருகே இருந்த அறையை தன்னிடம் இருந்த சேமிப்பு பணத்தின் மூலமாக வீடாக மாற்றி வசித்து வருகிறார்.
மின் இணைப்பு வழங்க கெடுபிடி காட்டும் அதிகாரிகள் - வேதனையில் முதிய தம்பதி