திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு

கொரோனா சிகிச்சை பிரிவில் இருந்த மெய்முனா அவர்கள் ஏற்கனவே அவர் டயாலிசிஸ் சிகிச்சை செய்து வந்த நிலையில் திடிரென்று அவருக்கு முச்சிதினறல் ஏற்பட்டு தீவிர சிகிச்சை எடுக்கும் நிலையில் கொரோனா தொற்று இருந்தும்


அவரை விரைவாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பவேண்டிய சூழ்நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையிலேயே தலைமை மருத்துவர் R.செல்வகுமார் தலைமையில் டயாலிசிஸ் பிரிவு இன்சார்ஜ் அரசு மருத்துவர் தே.செந்தில்குமார் MBBS.MD.


அவர்கள் செவிலியர் அனிதா, லேப் டெக்னீசியன் அரிகரன் ஆகிய மருத்துவ குழுவினர் உரிய பாதுகாப்பு கவசங்கள் அனிந்து அரசு மருத்துவமனையிலேயே தீவிர சிகிச்சை அளித்து அவரை குனபடுத்தினர். அவர் இப்போது வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களின் இந்த அரிய சேவையை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளும், பொதுமக்களுக்கு பாராட்டி வருகின்றனர்.