திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து நிருபர் பிரவீன்குமார் எனக்கு நடந்த. ஒரு சம்பவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

தினகரன் மற்றும் சன் டிவியில் நிருபராக உள்ள கணேசன் இவருடைய தூண்டுதலின் பெயரில் பார்த்திபன் மற்றும் அவருடைய அடியாட்கள் பிரவீன் குமார் என்ற எண்ணை அவதூறு செய்தி பரப்புவதாக கூறி இன்று மாலை 5 மணி அளவில் கணேசன் தூண்டுதலின் பெயரில் பார்த்திபன் மற்றும் அவருடைய அடியாட்கள் என்னை கன்னத்தில் அறைந்து விட்டார்கள்


இந்த சம்பவம் குறித்து நான் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளேன் இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்கக்கூடாது இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்று என்னுடைய கோரிக்கை இப்படிக்கு பிரவீன்குமார் வயது 30 திருப்பத்தூர்


மாவட்டம் தினகரன் மற்றும் சன் டிவி நிருபர் கணேசனுக்கும் பார்த்திபனுக்கும் அவருடைய கூட்டாளிகளுக்கும் தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் இதுவே என்னுடைய கோரிக்கை