சூரரைப் போற்று திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து முதற்கட்டமாக ரூ.1.5 கோடி பகிர்ந்தளிப்பு

சூரரைப் போற்று திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து முதற்கட்டமாக 1 கோடியே 50லட்சம் ரூபாய் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.


நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் 30ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.


திரையரங்குகளுக்கு பதில் ஓடிடியில் ரிலீஸ் ஆவதால் இத்திரைப்படத்தின் வெளியிட்டுத்தொகையிலிருந்து 5கோடி ரூபாயை பகிர்ந்தளிக்க இருப்பதாக சூர்யா ஏற்கனவே அறிவித்திருந்தார்.


இந்நிலையில் முதற்கட்டமாக திரையுலக தொழிலாளர்கள் அமைப்பான பெப்ஸிக்கு 1கோடியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு 30லட்சம் ரூபாயும், தென்னிந்திய நடிகர் சங்கங்கத்துக்கு 20லட்சம் ரூபாய் என காசோலைகள் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா