ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் பாண்டிச்சேரி மாநில செயலாளராக கலீல் ரஹ்மான் நியமனம் : தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில் கூறியதாவது.


கட்சியின் விதி முறைகளின் படியும் எனக்குள் அதிகாரத்தின் கீழ் மாநில கொள்கை பரப்பு செயலாளர் முகைதீன் இஸ்மாயில் அவர்களின் பரிந்துரையின் படி பாண்டிச்சேரி , அய்யனார் நகர் , இராஜராஜன் தெருவை சேர்ந்த ஏம்.கலீல் ரஹ்மான் 15-07-2020 இன்று முதல் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் பாண்டிச்சேரி மாநில செயலாளராக நியமிக்கபட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.


பதவியின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அணைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடு பட வேண்டும் எனவும் கட்சியின் விதி முறைகளுக்கு கட்டு பட்டு செயல் பட வேண்டும் எனவும் கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் என கேட்டு கொள்கிறேன் .


மேலும் பாண்டிச்சேரி , மாநில செயலாளராக நியமிக்க பட்டுள்ள ஏம்.கலீல் ரஹ்மான் அவர்களுக்கு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறேன் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார் .


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா