உச்சநீதிமன்ற நோட்டீஸ்கள் வாட்ஸ் ஆப்பிலும் இமெயிலிலும் அனுப்ப ஒப்புதல்

உச்சநீதிமன்றத்தின் சம்மன்கள், நோட்டீசுகளை அனுப்ப வாட்ஸ் ஆப், இமெயில், பேக்ஸ் போன்ற வழிமுறைகளைக் கையாளலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.


நீதிமன்ற செயல்பாடுகளில் நேரடியான விசாரணைகள் தவிர்க்கப்பட்டு காணொலி மூலமாக நீதிபதிகள் வழக்குகளை விசாரித்து வருகின்றனர் . இத்தகைய சூழ்நிலையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சம்மன்கள் .நோட்டீஸ்களை அனுப்பவும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.


வாட்ஸ் ஆப் இமெயில் போன்றவை மூலம் நோட்டீஸ் அனுப்பிவைக்கும் போது அதன் மீது இரண்டு நீல நிற டிக் அடையாளம் தென்பட்டால் நோட்டீசை பெற்றவர் அதனைப் பார்த்து விட்டார் என்று அர்த்தம். இந்த உத்தி பலன் அளிக்கும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)