பள்ளிவாசல் முரசு

ALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்
உயிர்தான் முக்கியம்: பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் அறிவுரை
June 03, 2020 • M.Divan Mydeen

சென்னை: ''உயிர்தான் முக்கியம்; எனவே, முகக் கவசம் அணியுங்கள்,'' என, பத்திரிகையாளர்களுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., அறிவுரை வழங்கினார்.


சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், ஆய்வு கூட்டம் முடிந்த பின், முதல்வர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள் சிலர், முகக் கவசம் அணியாமல் இருப்பதைக் கண்டார்.


அவர்களிடம், ''அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். உயிர்தான் முக்கியம். உயிருக்கு பின்தான் தொழில் என்பதை தெரிந்து பணியாற்றுங்கள்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்...


Popular posts
நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வாலிபர் சென்னை அமைந்தகரை செனாய் நகர் சம்பவத்தின் பின்னணி
May 21, 2022 • M.Divan Mydeen
Image
பின் இருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்.. சென்னை போக்குவரத்து காவல் அதிரடி!
May 22, 2022 • M.Divan Mydeen
Image
காவேரிப்பட்டினம் பள்ளி மாணவர்கள் உருட்டுக் கட்டையுடன் மோதல்
May 22, 2022 • M.Divan Mydeen
Image
எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள்:மதுரை ஆதீனத்தை சந்தித்தகாரணம் இதுதான்
May 20, 2022 • M.Divan Mydeen
Image
அம்மா உணவகத்தில் அனுமதியின்றி பூரி, வடை, ஆம்லெட் விற்பதாக புகார் - முழுவிவரம்
May 23, 2022 • M.Divan Mydeen
Image
Publisher Information
Contact
press7786@gmail.com
04448529911
72/41,Mosque street,Saidapet,chennai
About
பள்ளிவாசல் முரசு
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn