காவல்நிலையத்துக்குள்ளேயே முகம் சுழிக்க வைக்கும் வகையில் எஸ்.ஐ டிக்டாக் வீடியோ

சென்னையில் டிக்டாக்கில் வரும் இரட்டை அர்த்த வரிகள் கொண்ட பாடல்களுக்கு வாயசைத்து, காவல் நிலையத்துக்குள்ளேயே தனது நடிப்புத் திறமையை காட்டி வரும் உதவி ஆய்வாளரின் செயல் முகம் சுழிக்க வைக்கும் வகையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.


சென்னை தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் கல்யாணசுந்தரம் என்ற அந்த உதவி ஆய்வாளர் கடந்த ஓராண்டாக இதுபோன்ற வீடியோக்களை பதிவேற்றி வருவதாகக் கூறப்படுகிறது.


கொரோனா பரவி வரும் சூழலில் போலீசாருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது- ஆனாலும் கூட ஒரு நாளைக்கு 20க்கும் மேற்பட்ட பாடல்களை டிக்டாக்கில் சென்னை தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலைய எஸ்ஐ அப்லோட் செய்து வருவதாக கூறப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா