தமிழக அரசு ஏற்படுத்திய இணையதளத்தில் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள 1.26 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

தமிழகம் திரும்புவதற்காக தமிழக அரசு ஏற்படுத்திய இணையதளத்தில் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள 1.26 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.


தமிழகத்தில் இருந்து சென்றுள்ள வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள், யாத்ரீகர்கள் சொந்த ஊருக்குச் செல்ல பிரத்யேகமான இணையதள பக்கத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.


கொரோனா வைரஸ் பொது முடக்கத்தால் வெளிமாநிலங்களில் ஏராளமான தமிழர்கள் சிக்கியுள்ளனர்.


அவர்களை மீட்டு தமிழகம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


அதன்படி, வெளிமாநிலங்களில் இருந்து தாயகம் திரும்ப விரும்புவோர் nonresidenttamil.org என்ற இணையதளப்பக்கத்தில் பதிவு செய்யலாம் என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


இந்நிலையில், தமிழகம் திரும்புவதற்காக தமிழக அரசு ஏற்படுத்திய இணையதளத்தில் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள 1.26 லட்சம் பேர் பதிவுசெய்துள்ளனர்.


இதமிழகத்தில் இருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் 1.18 லட்சம் பேர் தமிழ்நாட்டை விட்டு சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்