ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு

நட்பு நாடுகளுக்கு பெருமளவில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு


ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட், ஜோர்டான், மற்றும் லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் உள்ள முக்கிய நட்பு நாடுகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை பெருமளவில் ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.


அதன் முதற்கட்டமாக, ஐக்கிய அரபு எமிரேட் இளவரசர் முகம்மது பின் ஸாயித் அல் நஹ்யான் பிரதமர் மோடிக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று மூன்றேகால் கோடி மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.


இந்த மாத்திரைகள் சென்னை, பெங்களூரு மற்றும் மும்பையில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் வாயிலாக துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)