அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கேட்டு சமோசா கேட்டு தொந்தரவு செய்த நபர்

உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு சம்மோசா கேட்டு தொந்தரவு செய்த நபருக்கு, கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் படி ஆட்சியர் தண்டனை வழங்கினார்.


கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்களின் அவசர, அத்தியாவசிய தேவைக்காக 24 மணி நேர இலவச உதவி எண் சேவை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனது வீட்டிற்கு 4 சமோசாக்களை அனுப்பும் படி ஒருவர், அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தொடர்ந்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 4 சமோசாக்களை அந்த நபரின் வீட்டுக்கு அனுப்ப உத்தரவிட்ட ராம்பூர் ஆட்சியர், பொது சேவையை தவறாக பயன்படுத்தியதாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்ய வேண்டும் என்ற உத்தரவையும் சேர்ந்து அனுப்பினார்.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
‘நீ செத்துப் போ.. நா வீடியோ எடுக்கற’ : மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த கணவன்!!!
Image
”கீழ இறங்குடா.. உன்னை கொன்னுடுவேன்” : மின் இணைப்பை துண்டிக்க சென்ற ஊழியரை கல்லை கொண்டு மிரட்டிய பெண்!!!
Image
சிக்னலில் நின்ற பெண்ணிடம் பணம் கேட்ட திருநங்கை: தர மறுத்ததால் ஆபாச பேச்சு…முகம் சுழிக்க வைத்த செயல்..!!
Image
தி.மு.க மூத்த தலைவரை பொதுவெளியில் விமர்சித்த நிதி அமைச்சர் #PTR - உச்சக்கட்டத்தில் உட்கட்சி பூசல்! https://kathir.news/news/-ptr--1204682
Image