எனக்கு மிகவும் நெருக்கமான டாக்டர் அவர். இன்று காலையில் பேசினார்.

அவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் மீளவில்லை._


*தமிழ்நாட்டுல கொரனோ பாதிப்பு இல்லை என அமைச்சர் சொல்லிட்டு இருக்காரு...*


*சென்னையில் கொரனோ பாதிப்பு இருக்கும் நான்கு வி.ஐ.பி.களை அவர்கள் வீட்டில் வைத்து நான் ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டு இருக்கேன்.*


ஹாஸ்பிட்டலுக்கு வந்து கொரனோ அறிகுறிகளை உறுதிப்படுத்திய பிறகு, அவர்களை பரிசோதிக்க அனுப்பினால்,


அவர்களுக்கு டெஸ்ட் எடுக்க மறுக்கிறாங்க.


டெஸ்ட் பண்ணினால் கொரனோ இருக்கிறது தெரிஞ்சிடும் என்பதால், அதெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு சொல்லி அனுப்பிடுறாங்க.


அப்படி போனவங்க இதுவரை 20 பேர். அதுல சிலரது குடும்பத்தில் உள்ளவங்களுக்கும் பாதிப்பு வந்துடுச்சு.


*அவங்க மூலமாக அடுத்தடுத்து பரவ வாய்ப்புகள் அதிகம்.*


அரசு இதுல வெளிப்படையாக நடந்துக்கலைன்னா சென்னை மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.


*வெயில் அதிகமாக இருப்பதால் இது தானாக சரியாகிடும்னு அமைச்சர் விஜயபாஸ்கர் நினைக்கிறாரு.*


*_ஆனால் எல்லாமே கைமீறி போய்ட்டு இருக்கு..'_*


என்பதுதான் அவர் சொன்னது.


*அரசாங்கத்தை குறை சொல்லவோ, மக்களிடம் பீதியை உண்டாக்கவோ அல்ல இந்த பதிவு.*


*நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதைத்தாண்டி, அரசாங்கமும் கொரனோ விஷயத்தில் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும்.*


*மக்களை காக்கத்தானே அரசு!?*


*சன் டிவி* *ராஜாதிருவேங்கடம்*
*கொரனோ*


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்