மு.க.ஸ்டாலின் இரங்கல் கவிதை!


  • திராவிட சிகரம் சரிந்து விட்டது என தன் கவிதையை தொடங்கியுள்ள ஸ்டாலின், கழக தொண்டர்களை எப்படி தேற்றுவது என தன் வேதனையை வெளிக்காட்டியுள்ளார். 


  • பேரறிஞர் அண்ணா குடியிருக்கும் வீடாக இருந்தவர், கருணாநிதியை தாங்கும் நிலமாக இருந்தவர் என புகழாரம் சூட்டிய ஸ்டாலின், தனக்கும் சிறகை விரிக்க வானமாய் இருந்தவர் என கூறியுள்ளார். 


  • கருணாநிதிக்கு அண்ண‌னாகவும், தனக்கு பெரியப்பாவாகவும் இருந்த அன்பழகன், கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் தான் தலைவர் என்று முதலில் கூறியவர் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  

  • தந்தையான கருணாநிதி மறைந்தபோது, பெரியப்பாவாக அன்பழகன் இருக்கிறார் என்று ஆறுதல் அடைந்த‌தாகவும், இன்று அவரும் மறைந்துவிட்டதால், என்ன சொல்லி தேற்றிகொள்வது என ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். 


  • இனி யாரிடம் ஆலோசனை கேட்பேன், யாரிடம் பாராட்டு பெறுவேன் என வேதனை தெரிவித்துள்ள ஸ்டாலின், அன்பழகன் ஊட்டிய அறிவொளியில் பயணம் தொடரும் என கண்ணீருடன் 

  • அப்பா மறைந்த போது பெரியப்பா இருக்கிறார் என்று ஆறுதல் பெற்றேன் என்றும் இன்று பெரியப்பாவும் மறையும் போது என்ன சொல்லி என்னை நானே தேற்றிக் கொள்வேன் என்றும் இரங்கல் கவிதையில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்



Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்