மது ஆலையை சானிடைசர் தொழிற்சாலையாக மாற்றியுள்ள பிரபல பீர் தயாரிப்பு நிறுவனம்..

கொரோனா அச்சுறுத்தலால் வரலாறு காணாத அளவு சானிடைசர்களின் தேவை அதிகரித்துள்ளதால், தனது மதுபான ஆலைகளில் ஒன்றை சானிடைசர் தொழிற்சாலையாக பிரேசில் பீர் தயாரிப்பு நிறுவனம் மாற்றியுள்ளது.


கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தனியார் நிறுவனங்களும் பங்களிப்பை அளிக்குமாறு பிரேசில் அரசு வலியுறுத்தி வருகிறது.


இந்த நிலையில், நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சாவோ பாலோ, ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அம்பேவ் எஸ்.ஏ. பீர் தயாரிப்பு நிறுவனம் கடந்த வாரத்தில் 5 ஆயிரம் சானிடைசர்களை வழங்கியுள்ளது.


பீர் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஆல்கஹால் கொண்டு இந்த சானிடைசர்களை தயாரித்து பாட்டில்களில் அடைத்து விநியோகம் செய்து வருகிறது.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
‘நீ செத்துப் போ.. நா வீடியோ எடுக்கற’ : மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த கணவன்!!!
Image
”கீழ இறங்குடா.. உன்னை கொன்னுடுவேன்” : மின் இணைப்பை துண்டிக்க சென்ற ஊழியரை கல்லை கொண்டு மிரட்டிய பெண்!!!
Image
சிக்னலில் நின்ற பெண்ணிடம் பணம் கேட்ட திருநங்கை: தர மறுத்ததால் ஆபாச பேச்சு…முகம் சுழிக்க வைத்த செயல்..!!
Image
தி.மு.க மூத்த தலைவரை பொதுவெளியில் விமர்சித்த நிதி அமைச்சர் #PTR - உச்சக்கட்டத்தில் உட்கட்சி பூசல்! https://kathir.news/news/-ptr--1204682
Image