ஈரோட்டை உலுக்கிய ஆவின் பாலில் ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் சித்தோடு ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி யாளர்கள் ஒன்றியம் லிட். ஈரோட்டை உலுக்கிய ஆவின் பாலில் ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஊழல் நடந்துள்ளது. இதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த மோசடியின் முக்கிய புள்ளிகள் முன்னாள் சேர்மன் (பிசிஆர்) ராமசாமி மற்றும் ஸ்ரீதர் (எம்ஜிஎம்) தொழில் சங்கத்தில் பணியாற்றும் என்.ஆர். ராமலிங்கம் குணசேகரன் பழனிசாமி, அன்பழகன் ஆகிய இவர்கள் அதிகாரிகளையும், அங்கு வேலை செய்யும் ஊழியர்களையும் கையில் போட்டுக் கொண்டு ஆவின் நிறுவனத்தையே கட்டுப் படுத்தும் நிலைக்கு கொண்டு வந்தவர்கள் இவர்களே.
ஆனால் இந்த ஊழலைத் தடுக் கவே ஆவின் நிறுவனத்தின் உள்ள கண்காணிப்பு பிரிவு தூங்குகிறதா? தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குளிரூட்டப்பட்ட லாரி டேங்கர்களில் கொண்டு வரப்படும் பாலில் ஒரு பகுதி திருடுவது வழக்கமாகவே உள்ளது. பின்னர் திருடிய பாலை தனியார் நிறுவனங்களுக்கு விற்று விடுகிறார்கள்.
ஆனால் இந்த ஊழலைத் தடுக் கவே ஆவின் நிறுவனத்தின் உள்ள கண்காணிப்பு பிரிவு தூங்குகிறதா? தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குளிரூட்டப்பட்ட லாரி டேங்கர்களில் கொண்டு வரப்படும் பாலில் ஒரு பகுதி திருடுவது வழக்கமாகவே உள்ளது. பின்னர் திருடிய பாலை தனியார் நிறுவனங்களுக்கு விற்று விடுகிறார்கள்.
மேலும் ஆந்திர மாநிலத்துக்கு திருப்பதி தேவஸ்தானத்துக்கு லட்டு தயாரிப் பதற்கு சித்தோட்டில் இருந்து லாரி மூலமாக டன் கணக்கில் நெய் அனுப்பப்படுகிறது இதில் வரவு செலவு கணக்கில் ஆவினுக்கு நெய் ஏற்றுமதிக்கு செய் வதில் லாபம் இல்லா காரணத்தினால் தற் சமயம் ஐந்து மாதங் களுக்கு முன்னதாக திருப்பதி சென்றுள்ள நெய்யை நிறுத்தி வைக் கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளதுஇதிலும் முறைகேடு உள்ளதோ கருதி பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இது போல ஆவின் சொசைட்டி மூலமாக செயல்படும் கால்நடை தீவனம் ஆலையில் தயாரிக்கப் பட்டு வருகிறது. இதில் சில்லரையாகவும் , மொத்தமாகவும் விற்கப் படுகிறது. இதிலிருந்து ஒரு கிலோ ஆவின் கால்நடை தீவனம் 18 ரூபாய், ஆக 50 கிலோ மூட்டை 925 ரூபாய்க்கு விற்கப்படுகிறது .
இதுபோல தனியார் நிறுவனங்களில் கால்நடை திவனம் 1200 முதல் 1200 முதல் 1450 ரூபாய் வரை சொசைட்டியில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கால்நடை தீவனம் விற்கப்படுவதில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
2017ஆம் ஆண்டு அப்போதைய ராமசாமி முன்னாள் சேர்மன் மற்றும் துணை மேலாளர் ஸ்ரீதர், இவரின் தலைமையில் - ஆவின் நிறுவனத்துக்கு வேலைக்கு அதிகாரி விண்ண ப்பித்த பதவிக்காக (பி.ஏ.) படித்த பட்டதாரிகள் இடம் வேலை வாய்ப்புக்காக அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் காபியை 8 லட்சம் லஞ்சம் வாங்கிக்கொண்டு பணியில் சேர்த்து உள்ளார்கள்.
ஆவின் லேப் வேலைக்காக சேர்ந்து உள்ளவர்களின் பட்டியல் ஏராளமானவர்கள் உள்ளனர். இதில் ஒருசில பெயர்கள் மட்டும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதில் மதி, ஷரி பிரசாத், சக்தி பிரகாஷ் மற்றும் துணை மேலாளர் பதவிக்கு ஆக, ராஜகௌரி, சூரியா பிரியா பணியில் சேர்ந்துள்ளார்.
இதுபோலஏராளமானவர்கள் ஏமாந்து பணம் கொடுத்து பணி செய்து வருகிறார்கள். அனைவரிடம் வாங்கிய கையாடல் பணத்தை யாரின் பினாமியில் உள்ள சீலம்பட்டி பழனிச் சாமியிடம் முறையான விசாரணை நடத்தப் பட்டால் எத்தனை நபர்களுக்கு போஸ்டிங் போடப்பட்டுள்ளது என்ற விவரப்பட்டியல் தயாரிப்பதற்கு அளவுக்கு அனைத்து ஆதார மும் இவரிடம் உள்ளது. அளவுக்கு அதிகமாக சொத்து சேர்ந்துள்ளார்.
சிபிஐ பார்வைபட்டால் போதும் ஆவினில் மறைந்துள்ள ஏராளமான உண்மை கள் வெளிச்சத்திற்கு வரும், இது போல தனியார் பால் லாரி வண்டிகள் டெண்டரில் முறைகேடு உள்ளது.
பால் குளிரூட்டும் மையத்திற்கு வருகின்ற (19BMC) FAT அளவு. பொது மக்களுக்கு கொண்டுசெல்லும் பாலின் தன்மை 3 புள்ளிகள் குறிப்பிட்டுள்ளது. ஆனால், பாலின் கொழுப்பு சத்து அளவு 4 புள்ளியாக அதிக அளவு காட்டப்பட்டு வருகிறது. ஒரு டேங்கர் லாரியில் கொண்டு வரும் பாலின் அளவு 9 ஆயிரம் லிட்டர் இன் அளவு. பாலின் தன்மையை ஆய்வு லேபுக்கு டிகிரி எடுத்ததுடன் பால் பூத் மையத்தில் 300 லிட்டர் தண்ணீ ர் பாலில் கலக்கப்படுகிறது. ஒரு மாட்டு பாலின் (FAT) அளவு 3/4 டிகிரிகள் வருகிறது. எருமை பாலின் (FAT) அளவு 9 டிகிரிகள் வருகின்றன. அனைத்து ரக எருமை மாடுகளின் பாலையும் ஒரே டேங்கர் லாரியின் மூலமாக ஆவினுக்கு கொண்டு செல்லப் படுகிறது. ஆவினுக்கு டெண்டர் மூலமாக தனியார் லாரிகள் பால் சப்ளைக்காக 19 லாரிகள் ஓடுகிறது. ஒரு லாரியின் 300 லிட்டர் பாலில் தண்ணீர் கலந்ததாக அளவு இதுபோல 19 லாரியின் பாலில் கலந்த தண்ணீரின் அளவு இதனால் அதிகாரிகளுக்கு லாபம்.
தமிழ்நாடு அரசுக்கும்அதிகாரிகளுக்கு பொதுமக்களுக்கு மிகப்பெரிய இழப்பீடு உள்ளது. இந்த திருட்டு பால் தொழிலுக்கு துணை போகும் பொது மேலாளர் லதா, துணை பொது மேலாளர் (நீதி) ஸ்ரீதர் ஆகியோர் மீது துறை வாரியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே !
ஆவின் நிர்வாகத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் லஞ்சம் பெற்றுக் கொண்டு துணை மேலாளர் ஸ்ரீதர், கண்ணன், சிதம் பதம், சம்பத் என்பவர்களுக்கு வருடாவருடம் ஒரே நபர்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. இந்த நிலை மாறுமா என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பு!