சுகாதாரம் இல்லாமல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை...

தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி  அவர்களும்  சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர்  மாநகராட்சியில்  மற்றும் சென்னை பெருநகர காவல்துறையின் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்  


இந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டவர்2ப்ளாக்கில் மருத்துவமனையில் உள்ள குப்பைகளை அல்லாமல் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர்


கரப்பான் பூச்சி  எலிகள் தொல்லைகள்  உள்ளதாக  நோயாளிகளின் உறவினர்கள் தெரிவித்தனர் மேலும் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் துணிகளை காய வைத்து உள்ளனர்


மருத்துவமனை குப்பைகளை அல்லாமல் மெத்தனமாக மருத்துவமனை நிர்வாகம் உள்ளது உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதார செயலர் பியூலா ராஜேஷ் மற்றும் டி எம் இ ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் ஆகியோர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் நோயாளிகளின் உறவினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்


கரோனா வைரஸ் அச்சமில்லாமல் சுகாதாரம் இல்லாமல் மருத்துவமனை உள்ளதால் நோயாளிகளின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்