கொரோனா அச்சம்: நாடாளுமன்றத்துக்கு மாஸ்க் அணிந்து வந்த பெண் எம்பி..!

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அனைவரையும் மிரட்டி வருகிறது. இந்தியாவில் கொரானா வைரஸால் 28 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் தெரிவித்துள்ளார்.


கொரானோ வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் இந்த வைரஸால் 6 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக நேற்று கூறியிருந்தனர். தற்போது 28 பேருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


Also see...புற்றுநோய், சர்க்கரை நோயைப் போல கொரோனாவை மாட்டுச் சானம் மூலம் குணப்படுத்தலாம்! பா.ஜ.க எம்.எல்.ஏ பேச்சு


இந்நிலையில் தமிழ் திரைப்பட நடிகையும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுயேச்சை எம்பியுமான நவ்நீத் ரானா, நாடாளுமன்றத்திற்கு வரும் பொழுது முகக்கவசம் அணிந்து வந்தார். தமிழில் வெளியான அம்பாசமுத்திரத்தில் அம்பானி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவரான நவ்நீத் ரானா


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)