தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா...

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74ஆக உயர்வு


திருவனந்தபுரம் சென்று திரும்பிய 43வயது நபர் கொரோனாவுடன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதி


ஏற்கனவே கொரோனா பாதித்த நோயாளியுடன் தொடர்பில் இருந்த திருவண்ணாமலையை சேர்ந்த 28வயது நபருக்கு கொரோனா


டெல்லி சென்று திரும்பிய விழுப்புரத்தை சேர்ந்த 3பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது


டெல்லி சென்று திரும்பிய மதுரையை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது


இன்று உறுதி செய்யப்பட்டுள்ள ஏழு பேருடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்வு