கடலூர் கூட்டுறவு வங்கியில் ரூ. 47 ஆயிரம் சம்பளத்தில் உதவியாளர் வேலை.

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில செயல்படும் கடலூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 64 உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.


இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 64
assistant in cooperative institutions in cuddalore district
பதவி: உதவியாளர் 20


பதவி : உதவியாளர் 44
தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கூட்டுறவு பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


வயது வரம்பு: 01.01. 2019 தேதிசியின் படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.


சம்பளம் : ரூ.14000- ரூ.45000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்ப கட்டணம்: ரூ.250 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். அரசு விதிமுறைகளின் படி எஸ்சி, எஸ்டி பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், விதவைகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.


விண்ணப்பகட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி ஆன்லைனில் தான் விண்ணப்பிக்க வேண்டும்,.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
http://www.cuddrb.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


முழு விவரங்களையும் http://www.cuddrb.in/ லிங்கில் அறியலாம்.
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 17.5. 2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 31.03.2020


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்