கொரோனாவால் ஈரோடு மாவட்டத்தில் 1696 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்..

ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் 55 பேர் கொரோனா அறிகுறிகளுடன் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்தார்.


ஈரோடு நேதாஜி தினசரி காய்கறிச் சந்தை, நெருக்கடி நிலையை தவிர்க்க மத்திய பேருந்து நிலையத்துக்கு தற்காலிகமாக மாற்றப்படவுள்ளது.


அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த வந்த மாவட்ட ஆட்சியர் கதிரவன், ஈரோட்டில் இதுவரை 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு