பிரபல ஊடகங்களில் வெளியாகாத முக்கிய செய்தி*

பாகிஸ்தானுக்கு ஆதரவாக உளவு பார்த்த இந்திய கடற்படை வீரர்கள் கைது – அமைதி காக்கும் ஊடகங்கள்


பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பிற்கு ஆதரவாக உளவு பார்த்த இதிய கடற்படை வீரர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மும்பை, கார்வா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் என்.ஐ.ஏ இவர்களை கைது செய்துள்ளது.


கைதானவர்கள், சதீஸ் மிஸ்ரா, தீபக் திரிவேதி, ரிங்கோ தியாகி, தேவ் குப்தா, சஞ்சீவ் குமார், பப்லு சிங், ராகுல் சிங், சஞ்சய் ராவத், ரிஸி மிஸ்ரா மற்றும் வேத்ராம் ஆகியோர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஆனால் சிறிய விவகாரங்கள் எல்லாம் செய்தியாகும் போது மிக முக்கியச் செய்தி என்ற தலைப்பிட்டு வெளிவர வேண்டிய இந்த செய்தி குறித்து முன்னணி ஊடகங்கள் அமைதி காப்பது ஏன்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு