போலீஸ் வேலையிலும், ‘போலி சான்றிதழ் கொடுத்தது அம்பலம்

காவல் துறையில் இரண் டாம் நிலை காவலர்களாக சேர, விளையாட்டு துறைக் கான ஒதுக்கீட்டில், 1,000 பேர், போலி சான்றிதழ்கள் கொடுத்து, அரசு வேலை வாங்க, 'தில்முல்லு' செய் தது தெரியவந்துள்ளது.


காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளில், காலியாக உள்ள, 8,888 இரண்டாம் நிலை காவ லர்கள் பணியிடங்களை நிரப்ப, 2019 மார்ச்சில், தமிழ்நாடு சீருடை பணி யாளர் தேர்வு குழுமம் அறிவிப்பு வெளியிட்டது.


47 ஆயிரம் பேர் இந்த பணிகளுக்கு, ஆறு லட்சம் பேர் விண்ணப் பித்தனர். அவர்களுக்கு, ஆகஸ்ட், 25ல் எழுத்து தேர்வு நடந்தது. தேர்வில், 3.25 லட்சம் பேர் பங்கேற் றனர்; 47 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.


அவர்களுக்கு உடல் தகுதி மற்றும் உடற் திறன் தேர்வுகள் நடத்அ தப்பட்டன. இறுதியாக, 8,773 பேர் தேர்வு செய்யப் பட்டனர். மொத்த பணியிடங் களில், 10 சதவீதம், விளை யாட்டு வீரர்களுக்கு ஒதுக் கப்பட வேண்டும்.


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யம், தமிழ்நாடு ஒலிம்பிக்இ ஆணையத்தால் அங்கீ கரிக்கப்பட்ட கழகங்கள் அல்லது இந்திய தேசிய ஒலிம்பிக் ஆணையம் சார் பில், கால்பந்து, கூடைப் பந்து உட்பட, 15 விளை யாட்டு போட்டிகளில், ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்று இருக்க வேண்டும்.


துவும், இரண்டாம் நிலை காவலர் பணிக் கான அறிவிப்பு வெளி வந்த நாளில் இருந்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த போட்டிகளில், வெற்றி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


தற்போது, இந்த விளை யாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ், இரண் டாம் நிலை காவலர் பணி பெறுவதில் தான், தில்லு முல்லு நடந்துள்ளது.


சந்தேகம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழும போலீஸ் அதிகாரிகளுக்கு, 1,000 விளையாட்டு வீரர் களின் சான்றிதழ்கள் மீது, சந்தேகம் எழுந்துள்ளது.


தையடுத்து, 1,000 பேரின் சான்றிதழ்களை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் திற்கு அனுப்பி, அதன் உண்மை தன்மை குறித்து, தகவல் கேட்டனர். அந்த சான்றிதழ்கள் போலியா னவை என, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உறுதி செய்துள்ளது.


எனவே, போலி சான்றிதழ் கொடுத்த, 1,000 பேரும், எழுத்து மற் றும் உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றும், இரண் டாம் நிலை காவலர்களாக பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


அவர்களில், 200 பேர், பொதுப்பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் தகுதி பெறுவ தற்கான, 'கட் - ஆப்' மதிப் பெண் பெற்றும், போலி சான்றிதழ்கள் கொடுத்த தால், தகுதியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. !


இந்த விவகாரம் தொடர் பாக, சிறப்பு குழுவை அமைத்து, போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.


போலி சான்றிதழ் கொடுத்த, 1,000 பேரும், எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றும், இரண்டாம் நிலை காவலர்களாக பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது


வருகின்றனர்தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணைய மான, டி.என்.பி.எஸ். சி., நடத்திய, 'குரூப் - 4; குரூப் - 2 ஏ' தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், பூதாகரமாக கிளம்பியுள்ள நிலையில், காவலர் பணிக் கான தேர்விலும், பலே தில்லுமுல்லு நடந்து இருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)