முஸ்லிம்களின் மனிதநேய அசத்தல்

இறந்தவரை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த பெண்ணுக்கு உதவி பேரணாம்பட்டு நகர் மஜ்ஜித் சேவைக் குழு கூட்டமைப்பு. வேலூர் மாவட்டம் கடைசி எல்லையாக உள்ள பேரணாம்பட்டு நகர் காமராஜர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (30). இவருக்கு அக்கா ஈஸ்வரி.


அதனர் பாலாஜி நோயால் பாதிக்கப்பட்டு இருந்து வந்தார் அக்கா ஈஸ்வரி கணவனை இழந்து அண்ணன் பாலாஜி உடன் இருந்து வந்தார். இவர்களுக்கு உற்ற உறவினர்கள் யாரும் கிடையாது. அவர்கள் எந்த சாதி கூட தெரியாமல் வாழ்ந்து வந்தனர்.


அவரின் நிலையை கண்டு பேரணாம்பட்டு நகர மஜ்ஜித் சேவை குழு கூட்டமைப்பு சார்பில் சுமார் 100 பேர் ஒன்று சேர்த்து பாலாஜியின் இறுதி சடங்கிற்கு இந்து முறைப்படி என்ன என்ன செய்ய வேண்டுமோ, இந்து முறைப்படி அத்தனையும் செய்யப்பட்டு செலவுகள் அனைத்தும் கூட்டமைப்பு குழுவினரே செய்து பாலாஜியின் உடலை நல்லடக்கம் செய்யதனர்.


சாதி மதம் கடந்த இவர்களுடைய செயல்கள் மனித நேயத்தை காக்கிறதுமேலும் பேரணாம்பட்டு நகரத்திற்கு உட்பட்ட பகுதியில் வாழும் குடும்பத்தினரை அசத்தல் கண்டு அவர்களுக்கு உதவி செய்ய எந்த நேரமும் தாங்கள் காத்து இருப்போம் என்ற கூறி இறந்த பாலாஜியின் அக்கா ஈஸ்வரி உயிருக்கு போராடி வருகின்றனர்.


இவருக்கும் அதே போன்று உதவிட வேண்டும். உயிரை காப்பாற்ற வேண்டும். பேரணாம்பட்டு பகுதியில் வறுமையில் வாடி வருகின்றனா. அவாகளுக்கு உதவ முன் வரவேண்டும். உடல் நல குறைவால் பேரணாம்பட்டு பகுதியில் அதிக நபர்கள் உள்ளனர். மருத்துவ குழுக்கள் வீடு, வீடாக பரிசோதனை செய்து மருத்துவம் செய்ய வேண்டும். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முடியும்.


என்று அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி உள்ளது. அதை முழுமையாக ஆயவு மருத்துவம் செய்யவேண்டும். மாவட்ட நிர்வாகம் சரி செய்து கிடையாது.


இதற்கு முன்பு வேலூர் மாவட்டம் ஓரே மாவட்டமாக இருந்தது. தற்பொழுது இந்த மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. எனவே இனியாவது பொதுமக்கள் பயன் அடைய தனி தனியாக ஆய்வு செய்து நடவடிக்கை


எடுக்க வேண்டும். சாதி, மதம் இல்லை என்று இறந்த பாலாஜிக்கு உதவிய மஜ்ஜித் சேவைக் குழுக்கள் கூட்டமைப்பை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். நாமும் பாராட்டுவோம்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)