இந்தியவிடுதலைப்போராட்டவீரர் அமரர்மௌலானாஅபுல் கலாம் ஆசாத் இன்று நினைவுதினம் 22 பிப்ரவரி 1958.

இந்தியவிடுதலைப்போராட்டவீரர் அமரர்மௌலானாஅபுல் கலாம் ஆசாத் நினைவுதினம் 22 பிப்ரவரி 1958.


மௌலானாஅபுல்கலாம் ஆசாத்சமய அடிப்படையிலானஇந்தியப்பிரிவினையை எதிர்த்து இந்து முஸ்லிம் ஒற்றுமையைவலியுறுத்தியதலைவர்களில் முதன்மையானவர்


இந்தியாவிடுதலையடைந்தபிறகு அமைந்தமுதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப்பணியாற்றியவர் இந்தியாவில்அனைத்து சமூகத்துக்கும்கல்விகிடைக்ககல்வித்துறையில்சரியான அடித்தளமிட்டார்


நாட்டுமக்களின்மீது அன்பு கொண்டு, அவர்களின்கல்வி அறிவை உயர்த்திட கல்வித்துறையில் இவராற்றியபணியைநினைவுகூறும்வகையில் இவரது பிறந்தநாள் தேசியகல்விநாளாகக்கொண்டாடப்படுகிறது


1992-ம் ஆண்டு இவருக்கு இந்தியாவின்உயரியகுடிமை விருதானபாரதரத்னா வழங்கப்பட்டதுபுதுதில்லியில் உள்ள மருத்துவக்கல்லூரிமற்றும்பல் மருத்துவ கல்லூரிகள்மௌலானாஆசாத் என்ற இவரது பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன நினைவுதினம் 22 பிப்ரவரி 1958.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்