தமிழக பட்ஜெட் 2020-2021..!

2020-2021 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்


துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தாக்கல் செய்கிறார் 


தொடர்ச்சியாக பெறப்படும் முதலீடுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும்


உலக பொருளாதார சூழலில் வீசும் எதிர்காற்றை தமிழகமும் எதிர்கொண்டு வருகிறது


பொருளாதார நெருக்கடிகளை தமிழகம் திறமையாக சமாளித்துள்ளது


தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதமான 7.27%, கணிக்கப்பட்ட தேசிய பொருளாதார வளர்ச்சி விகிதத்தைவிட அதிகம்


மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கான பங்கு சிறிதளவு அதிகரித்துள்ளது


மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் தமிழகத்தின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும்


ஹார்வர்டு, ஹூஸ்டன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி கற்பித்தலை கொண்டுவர சீரிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன


சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் பற்றாக்குறை


2021-2022 நிதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.10,970 கோடியாக குறையும்


தமிழக அரசின் நிலுவைக் கடன் ரூ.4,56,660 கோடி


சுகாதாரத்துறைக்கு ரூ.15 ஆயிரத்து 863 கோடி ஒதுக்கீடு


தமிழகத்தின் உற்பத்தி மதிப்பில் நிலுவைக்கடன் 21.83 சதவீதம்


தமிழக அரசின் வருவாய் ரூ.2.19 லட்சம் கோடி


தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு


மின்சாரத்துறைக்கு ரூ.20,115 கோடி ஒதுக்கீடு


கல்வித்துறைக்கு 34,841 கோடி ரூபாய் ஒதுக்கீடு


மேலும் சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசு கடன் பெற திட்டம்


உணவு மானியத்திற்கு ரூ.6500 கோடி ஒதுக்கீடு


11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி கடலூர் மாவட்டத்திற்கான மருத்துவக் கல்லூரி


தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74.08 கோடி ஒதுக்கீடு


மாநிலங்களுக்கு இடையிலான நிதிப்பகிர்வில் தமிழகத்தின் பங்கு 4.789 சதவீதமாக உயர்வு


கீழடியில் அகழ்வைப்பகம் அமைக்க ரூ.12.21 கோடி ஒதுக்கீடு


போக்குவரத்து துறைக்கு ரூ.2716.26 கோடி ஒதுக்கீடு


சென்னை பெங்களூர் தொழில்வடத்திட்டத்தின் கீழ் பொன்னேரியில் 21,966 ஏக்கரில் தொழில் முனைய மேம்பாட்டு திட்டம்


சென்னை - கன்னியாகுமரி இடையே பொருளாதார பெருவழிச்சாலை திட்டம்


நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.15850 கோடி ஒதுக்கீடு


சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.4315 கோடி ஒதுக்கீடு


பேரிடம் மேலாண்மைக்கு ரூ.1360 கோடி ஒதுக்கீடு


பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கீடு


தமிழக காவல்துறைக்கு ரூ.8876 கோடி ஒதுக்கீடு


தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு


அம்மா உணவக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.100 கோடி


சிறைச்சாலைகள் துறைக்கு ரூ.392 கோடி ஒதுக்கீடு


நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு ரூ.18540 கோடி ஒதுக்கீடு


நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.1403 கோடி ஒதுக்கீடு


திறன்மிகு நகரங்கள் திட்டங்களை செயல்படுத்த ரூ.1650 கோடி ஒதுக்கீடு


வேளாண்துறைக்கு ரூ.11894 கோடி ஒதுக்கீடு


அம்ருத் திட்டத்தை செயல்படுத்த ரூ.1450 கோடி ஒதுக்கீடு


வரும் நிதி ஆண்டில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் ரூ.11 ஆயிரம் கோடி பயிர்க்கடன்


நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5306.95 கோடி ஒதுக்கீடு


ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.6754.30 கோடி ஒதுக்கீடு


கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடுimageவருவாய் பற்றாக்குறை மாநியமாக ரூ.4025 கோடி வழங்க 15வது நிதிக்குழு பரிந்துரை


நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு


1,12,876 தனி வீடுகள், 65,290 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்


ரூ.504 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள தமிழ்நாடு


5 புதிய மாவட்டங்களில் ரூ.550 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகம் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்படும்


குடிமராமத்து திட்டத்துக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு


தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் 5 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவியை உலக வங்கியிடமிருந்து பெற்று செயல்படுத்தப்படும்


நகர்ப்புற ஏழை, எளியவர்களுக்கான நிலைக்கத்தக்க வீட்டுவசதி மற்றும் உறைவிடத் திட்டம் செயல்படுத்தப்படும்


அதிகாரிகள் - விவசாயிகளை இணைக்க உழவர் - அலுவலர் தொடர்பு எனும் பெயரில் புதிய திட்டம்


நிலுவையில் உள்ள பட்டா கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க புதிய சர்வேயர்கள் உருவாக்கம்


ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5654.25 கோடி நிதி ஒதுக்கீடு


நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5,306.95 கோடி நிதி ஒதுக்கீடு


2011-12 முதல் 2019-20 வரை மொத்தம் 715 அறிவிப்புகள்


715 அறிவிப்புகளில் 537 அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றம்


161 அறிவிப்புகளுக்கு தேவையான ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ளன


17 அறிவிப்புகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது


அத்தியாவசிய உள்கட்டமைப்பு பணிகளை ரூ.500 கோடி செலவில் மேற்கொள்ள ஒருமுறை சிறப்பு திட்டம் விரைவில் அறிமுகம்


அதிகாரிகள் - விவசாயிகளை இணைக்க உழவர் - அலுவலர் தொடர்பு எனும் பெயரில் புதிய திட்டம்


நிலுவையில் உள்ள பட்டா கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க புதிய சர்வேயர்கள் உருவாக்கம்


ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும்


நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் 53 ஏக்கரில் ரூ.77 கோடி செலவில் பிரமாண்ட உணவுப் பூங்கா


1,28,463 குடும்பங்களுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது


சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.218 கோடி செலவில் மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள்


ஏழை எளிய மக்களுக்கான விரிவான விபத்து காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு


ரூ.3000 கோடி செலவில் சென்னையில் பேரிடர் தணிப்பு திட்டத்திற்கு பரிந்துரை


சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க ரூ.100 கோடி மானியம்


வரும் நிதி ஆண்டில் காவல்துறையில் புதிதாக 10,242 பேர் நியமிக்கப்பட உள்ளனர்


வரும் நிதி ஆண்டில் சீருடைப் பணியாளர்கள் சுமார் 10,276 பேர் நியமிக்கப்பட உள்ளனர்


கல்லணைக் கால்வாய் திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ.300 கோடி ஒதுக்கீடு


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்