சாம்பவர் வடகரையில் துணை மின் நிலையம் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. முயற்சியால் துவக்கப்பட்டது

கடையநல்லூர் பகுதியில் உள்ள மின்சார காற்றாலை உற்பத்தியாளர்கள் மற்றும் செய்யது குரூப் கம்பைனி நிறுவனர் பத்ஹீர் ரப்பானி ஆகியோர் துணை மின் நிலை யம் அமைத்தால் மின் அழுத்தம் குறைவாக உள்ள இடத்தில் சீராக மின்சாரம் வழங்க முடியும் என கடையநல்லூர் எம்எல்ஏ முஹம்மது அபூபக்கர் அவர்களிடம் கோரிக்கை


இதனையடுத்து முஹம் மது அபூபக்கர் எம்எல்ஏ சட்டப்பேரவையில் கடைய நல்லூர் தொகுதியில் துணை மன் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அவர்கள் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து செய்து தருவதாக பதிலளித்தார்.


அதனடிப்படையில் தென் காசி மாவட்டம் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தின் ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டத்தில்சாம்பவர்வடகரை பேரூராட்சி வர்ல கல போராட்சி துணை மின் நிலையத்தை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.கே அருண்சுந்தர் தயாளன் கடையநல்லூர் எம்எல்ஏ முஹம்மது அபூபக்கர் தென்காசி பாரளுமன்ற நமன்ற உறுப்பினர் உறுப்பினர் தனுஷ்குமார் முன்னிலையில் துவக்கி வைத்தார்.


இதனால் சுற்றியுள்ள பகுதி களில் உள்ள கிராமங் களில் மின்மாற்றிகள் மேம் படுத்தப்படுகிறது. எனவே இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறுவர்.


இந்நிகழ் ச்சியில் செயற்பொறியாளர்; கற்பகவிநாயகசுந்தரம், உதவி செயற்பொறியாளர்கள் அன்னராஜீ, குத்தாலிங்கள், முகம்மது உசேன், ஆய்குடி மின்வாரிய ஊழியர்கள், சிமக செங்கோட்நைன்றிய திமுக செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவி சங்கர், சாம்பவர் வடகரை முத்து முஸ் லிம்லீக்மண்டல இளைஞரணி அமைப்பாளர் பாட்டபத்து நைனா முகம்மது கடாஃபி, ரசூல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆர்வத்துடன் கூடினர்