போலி சாதிசான்றிதழ் கொடுத்து பதவி வகிக்கும் மனோகரன்

ம ண் ட ல் கு ழு பரிந்துரைப்படி பிரதமர் வி.பி.சிங் 1990ல் பிறப்பித்த அரசாணையை எதிர்த்து உயர் சாதியினர் உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கை 9 நீதிபதி கள் பேராயம் விசாரித்து 16.11.1992ல் வழங்கிய தீர்ப்பில் மத்திய, மாநில அரசுகள் பிறப் பித்த முக்கியமான அரசாணை கள் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் பேராயம் 10.04.2008ம் நாள் வழங்கிய தீர்ப்பு ஆகிய ஆவண ரீதியான மிகமிக பின் தங்கியவர்கள், மிகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு சமூக ஆர்வலர் தரப்பிலிருந்து புகார் மனுக்கள் சென்றி ருக்கிறது. அதுபற்றி நாம் விசாரித்த போது கிடைத்த தகவல்களை சுருக்கமாக பார்ப்போம். கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்திற்கு உட் பட்ட கொரக்கவாடி கிரா மத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவர் ஆத்தூர் குறவர் சமூகத்தைச் சார்நதவர். மற்றும் அவருடைய உறவினர்கள் இங்கு அதிகளவில் வசித்து வருகின்றனர். மிகமிக பின்தங்கிய வகுப்பில் உள்ள (எம்.பி.சி,) மனோகரன் என்பவர் பின்தங்கியவர்கள், பின்தங்கியவர்கள் பற்றிய தெளிவும், புரிதலும் மிகவும் அவசியமாகும் என்ற கூறி, மிகமிக பின்தங்கியவர்கள் என ஆத்தூர், கீழ்நாடு குறவர்கள், ஆத்தூர் மேல் நாடு குறவர்கள், சங்காயம்புடி குறவர்கள்கந்தர்வகோட்டை குறவர்கள், தொப்பா குறவர்கள், இஞ்சி குறவர்கள், கலிங்கிதாபி குறவர்கள் என 24 வகையைச் சார்ந்த குறவர் கள் மிகமிக பின்தங்கிய பட்டியலில் இருக்கி றார்கள். ஆனால் இதில் ஆத்தூர் குறவர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஆதிதிராவிடர் என சான்றிதழ் பெற்று மோசடி செய்ததாக விருத்தாச்சலம் கோட்டாட்சியர், கடலூர் அதிமுகவைச் சார்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் மூலம் தன்னை ஆதிதிராவிடர் என அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொய்யான சான்றிதழை பெற்று கொரக்க வாடி கூட்டுறவு சங்க தேர்தலில் நிற்கவைத்து தலைவராக வெற்றி பெற்றிருக்கிறார். இதனால் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கிடைக்க வேண்டிய கூட்டுறவு சங்க தலைவர் பதவி பறிபோய் விட்டது. (கொரக்கவாடி கூட்டுறவு சங்க தலைவர் பதவி ஆதிதிராவிடர் வகுப்பின ருக்கு ஒதுக்கப்பட்டது) எம்.பி.சி. பட்டியலில் வரும் மனோகரன் திட்டக்குடி வட்டாட் சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு கப்பம் கொடுத்து ஆதிதிராவிடர் என ஒரு பொய்யான சான்றிதழை பெற்றிருக்கிறார். ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும் கோட்டாவில் மனோகரனுக்கு பெட்ரோல் பங்க் வைக்க அனுமதியும் வாங்கிக் கொடுத்திருக்கிறார் அந்த அதிமுக பிரமுகர். இதுசம்மந்தமாக, ஆட்சித் த ைல வ ரு ம் , கோட்டாட்சியரும் சட்ட விரோதமாக பொய் சான்றிதழ் கொடுத்து கூட்டு றவு சங்கத் தலைவராகவும், இந்தியன் ஆயில் கார்ப்ப ரேசனுடைய பெட்ரோல் பங்க்கும் வாங்கியதை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று சமூக ஆர்வலர் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. ஒரு சாதாரண நபராக அறியப்பட்ட மனோகர னுக்கு கோடிக்கணக்கில் வருமானம் எங்கி ருந்து வருகிறது என வருமானவரித் துறையினர் விசாரணையை முடக்கினால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும். இதுபற்றி, மனோகரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, நம்மிடம் பேசுவதையே தவிர்த்தார்.