வன்மையாக கண்டிக்கிறது.! தமிழ்நாடு பிரஸ் &மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன்,(3579/CNI)

மூத்த பத்திரிகையாளர் திரு.வி.அன்பழகன் அவர்களை இன்றுஅதிகாலை கைது செய்யப்பட்ட செய்தி அறிந்தோம். தொடர்ந்து தோழர் அன்பழகன் மீது பொய் வழக்குகளை பதிவதும், கைது செய்வதும் ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் செயலாகும்என பத்திரிகையாளர்கள் மத்தியில் இருந்து தகவல் வந்துள்ளதுசென்னையில் புத்தக கண்காட்சி ஒன்று நடந்து வந்ததாகவும் அந்த புத்தக ஸ்டாலில் மக்கள் செய்தி மையம் சார்பில் வெளியிடப்பட்ட புத்தகம் வைத்ததாகவும் அதனை அதிகாரிகள் சிலர் வைக்க கூடாது என தெரிவித்ததாகவும் அப்படியெண்றால் இந்த புத்தக கண்காட்சில் மக்கள் செய்தி மையம் புத்தகம் வைக்க அனுமதி இல்லை என எழுதி கொடுங்கள் தான் நீதி மன்றம் மூலம் பரிகாரம் தேடிக்கொள்வதாக தெரிவித்தாரம். இந்நிலையில் சிலர் பின்ணியில் புகார் பெறப்பட்டு அன்பழகன் அவர்கள் மீது விசாரணை நடைபெறுகிறது இந்த தொடர் அடக்குமுறை பத்திரிகை குரல் வலையை நசுக்கும் செயல் ஆகும் நமது பத்திரிகை சொந்தங்கள் காலம் கடத்தாமல் முதல்வர் மாண்புமிகு தலைமை நீதிபதி ஆகியோரின் தனி கவனத்திற்கு இந்த விஷயத்தை எடுத்து செல்ல வேண்டும் நமது பத்திரிகை அமைப்பு சட்ட ஆலோசகர்களான வழக்கறிங்கர்கள் அருகில் உள்ளவர்கள் உடனை சென்று இந்த விஷயம் குறித்து விசாரிக்கவேண்டும் மற்றும் நமது பத்திரிகை சொந்தங்கள் ஒன்றிணைந்து மீண்டும் ஒரு பொய் வழக்கு மூத்த நிருபர் அன்பழகன் அவர்கள் மீது பாயாமல் இருக்க துரித நடவடிக்கையில் ஈடுபட அணைத்து பத்திரிகை சொந்தங்களையும் கேட்டு கொள்கிறன். முதிவான் மைதீன்,DME, மாநிலதலைவர் தமிழ்நாடு பிரஸ் &மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன்,(3579/CNI)