உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு : துணை முதல்வர் ஓ.பி.எஸ் உறுதி

தமிழகத்தில் இன்னும் 15 தினங்களில் உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய அவர், இடைத்தேர்தல் வெற்றி மூலம் மு.க.ஸ்டாலின் இனி எந்த காலத்திலும் முதல்வர் பதவிக்கு சரிபட்டு வரமாட்டார் என்பது சுட்டிகாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எந்த கொம்பாதி கொம்பனாலும் அதிமுகவை அசைக்க முடியாது என தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம், அடுத்த 15 தினங்களில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்