போதை நபர்களுக்கு எஸ்ஐ எச்சரிக்கை

மதுரையில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை அடிமையாக குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை போலீஸ் எஸ்.ஐ., வாட்ஸ் ஆப் ஆடியோ மூலம் எச்சரித்துள்ளார்.மதுரையில் செல்லூர் எஸ்ஐ தியாக பிரியன் என்பவர், வாட்ஸ் ஆப் மூலம் வெளியிட்ட ஆடியோவில், '' ஒரு அண்ணனாக சொல்கின்றேன். தேவையற்ற வேலைகளை நிறுத்தவும். இல்லாவிட்டால் சிங்கத்தின் அசூரவேட்டை தொடரும். அப்துல்கலாமின் கனவான 2020ம் ஆண்டுக்குள் இந்திய வல்லரசாக வேண்டும் என்பதை நிரூபிக்க போதைகளை தூக்கி போடுங்கள். நல்வழியில் செல்ல வேண்டும். இதுவரை பொறுமையாக இருந்தேன். இனி இருக்கமாட்டேன் எனக்கூறியுள்ளார். இந்த ஆடியோ வைரலாகி வருகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு