மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் அரசு நலத்திட்ட உதவிகள்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் 66 வந்து அணைத்திந்திய கூட்டுறவு வார விழா மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர்spவேலுமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் 16 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள் 2615 பயணாளிகலுக்கு வழங்கினார் குண்ணூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு 10 கோடியே35 இலச்சம் நிதி வழங்க படும் எண கூறினார் நீலகிரி மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி அமைக்க உதவிய மத்திய அரசுக்கு தமிழக முதல்வருக்கும் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் நண்றி தெரிவித்தார்-அப்பாஸ் ஊட்டி நிருபர்