தமிழகம் முழுவதும் இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவ கல்லறை திருநாள் இன்று

அக்டோபர் 2 தமிழ்நாடு முழுவதும் மரித்துப்போன உறவினர்கள் கொண்டாடும் நாள் இன்று கிறிஸ்தவர்களுக்கு அவர்களுடைய உறவினர்கள் ஆலயத்திற்கு சென்று சிறப்பு பிரார்த்தனைகள் வழிபடுகின்றனர் எனவே மக்கள் அனைவரும் அக்டோபர் இரண்டாம் நாள் இதை கொண்டாடி வருகின்றனர் சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் மக்கள் கூட்டமாக வந்தடைகின்றன நானும் என்னுடைய உறவினர்களை இறந்துபோன சமாதிகளை நேரில் போய் பார்வையிட்டு வழிபட்டனர்கிறிஸ்தவ மக்களின் வழக்கப்படி இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கல்லறை திருநாளாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் தங்களின் முன்னோர்கள் மற்றும் உறவினர்களின் கல்லறைகளுக்கு செல்லும் கிறிஸ்தவ மக்கள் அதனை தூய்மைப்படுத்தி, மாலைகள் அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்துவார்கள். அதன்படி இன்று பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்தவ மக்கள் கல்லறை திருநாளை அனுசரித்து வருகின்றனர்.