சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் உயர்திரு. A.K. விஸ்வநாதன், இ.கா.ப. பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

23-11-2019 காலை தமிழ்நாடு காவல் போக்குவரத்து காப்பாளர் மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு அணியினரின் பள்ளிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு நமது சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் உயர்திரு. A.K. விஸ்வநாதன், இ.கா.ப., பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினர் ஆக உயர்திரு. A .அருண்., இ.கா.ப., கூடுதல் ஆணையாளர் (போக்குவரத்து), சென்னை பெருநகர காவல்துறை, உயர்திரு. முனைவர். எழிலரசன், இ.கா.ப, சென்னை பெருநகர காவல்துறை இணை ஆணையாளர், போக்குவரத்து (தெற்கு மண்டலம்), உயர்திரு. ஜெயகௌரி , இ.கா.ப, சென்னை பெருநகர காவல்துறை இணை ஆணையாளர், போக்குவரத்து (வடக்கு மண்டலம்) மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.23-11-2019 காலை தமிழ்நாடு காவல் போக்குவரத்து காப்பாளர் மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு அணியினரின் பள்ளிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு நமது சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் உயர்திரு. A.K. விஸ்வநாதன், இ.கா.ப., பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினர் ஆக உயர்திரு. A .அருண்., இ.கா.ப., கூடுதல் ஆணையாளர் (போக்குவரத்து), சென்னை பெருநகர காவல்துறை, உயர்திரு. முனைவர். எழிலரசன், இ.கா.ப, சென்னை பெருநகர காவல்துறை இணை ஆணையாளர், போக்குவரத்து (தெற்கு மண்டலம்), உயர்திரு. ஜெயகௌரி , இ.கா.ப, சென்னை பெருநகர காவல்துறை இணை ஆணையாளர், போக்குவரத்து (வடக்கு மண்டலம்) மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு