சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

சபரிமலை தீர்ப்பு சபரிமலை தீர்ப்பில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்படுகிறது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது தனிப்பட்ட உரிமைக்கும் வழிபாட்டு உரிமைக்கும் இடையிலான வழக்கு - தலைமை நீதிபதி தீர்ப்பு இந்துப் பெண்களுக்கு மட்டுமானது என்று வரையறுத்துவிட முடியாது - தலைமை நீதிபதி பெண்களுக்கான வழிபாட்டு உரிமை என்பது அனைத்து மதம் சார்ந்த இடங்களுக்கும் பொருந்தும் - தலைமை நீதிபதி சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு கூடுதல் நீதிபதிகள் கொண்ட விரிவான அமர்வுக்கு மாற்றம் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனுக்கள் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் கடந்த ஆண்டு உத்தரவுக்கு தடை விதிக்கப்படவில்லை தலைமை நீதிபதி கோகாய், நீதிபதி கன்வில்கர், நீதிபதி இந்து மல்ஹோத்ரா ஆகிய 3 நீதிபதிகள் வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற உத்தரவு பெண்களை சபரிமலையில் அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிரான மனுக்களை நீதிபதிகள் நாரிமன் மற்றும் சந்திரசூட் தள்ளுபடி செய்தனர் 5 நீதிபதிகளில் பெரும்பான்மையாக 3 பேர் வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்