திருச்சி நவ 4 திருச்சிராப்பள்ளி அஞ்சல் தலை சேகரிப்போர் சங்க கூட்டம்

திருச்சியில் நடைபெற்றது. நிறுவனர் நாசர் வரவேற்றார். செயலர் விஜயகுமார் ‌ பேசுகையில், பொது அறிவை வளர்க்கும் பொழுதுபோக்கு கலை அஞ்சல்தலை சேகரிப்பு ஆகும் என்றார். அஞ்சல்தலை சேகரிப்பாளர் மதன் இந்திய அஞ்சலட்டையின் 140 வருடத்திற்காக வெளியிட்ட சிறப்பு அஞ்சல் உறையினை அஞ்சல்தலை சேகரிப்பினை ஊக்குவிக்கும் விதமாக கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக வழங்கினார். அந்தோணி ஜோசப் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள் நிறைவாக இணைச் செயலர் மகாராஜா நன்றி கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்