புதிய மாவட்ட டி.ஆர்.ஓ.க்கள் நியமனம்

சென்னை: தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களுக்கான கலெக்டர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாவட்ட வருவாய் அலுவலர்கள் ( டி.ஆர்.ஓ.) நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் ,தென்காரி- கல்பனா ,கள்ளக்குறிச்சி -சங்கீதா,செங்கல்பட்டு-ப்ரியா, திருப்பத்தூர்-தங்கையா ,ராணிப்பேட்டை - ஜெயச்சந்திரன். ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்